மணி_____________________அனு____________
💘💘💘💘💖💢💖💖
அவள் அருகில் நின்று கொண்டேன்,
மனசு சொல்ல வார்த்தை தேடிக்கொண்டேன்,
"பக்கத்தில் கேள்" என
அவள் மனம் சொன்னது,
ஆனால் உதடுகள் அமைதியில் மூடிக்கொண்டது.
கண் பார்வை தடுமாற,
இதயம் துடிப்பில் தள்ளாட,
நெருங்கினேன் ஒரு அடியாய்,
அவள் சிரிப்பில் உருகினேன் நானாயி.
மூச்சு தடுக்க, மனம் தடுமாற,
சொல்லாமல் சொல்லும் காதல் பாடமாய்த் தோன்ற,
அவளோ அருகில் நானோ கனவில் வாழ,
அமைதியின் இசை
காதலை ஆட்கொண்டது வாழ்வாழ.
💫❤️
__________________________________________________
மணி -அனு காதல்



0 கருத்துகள்