வண்ண வண்ண
 பொட்டுகளால் 
திருப்தி அடையாத 
அவள் 
நெற்றி 
நான் வைக்கும் 
செந்தூரத்தால் தான் 
திருப்தி அடையுமா!
நேர் கொண்ட 
அவள் பார்வை 
எதிர் பார்க்காத 
நேரத்தில் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்