அவளும் என்னை போல்
நேசிப்பளா
பொருந்தும் ஆடையை
தேர்ந்தெடுபத்தில்
துவங்குகிறது
காதலின் தேடல்
பார்க்கும் அதே நேரத்தில்
பார்த்தால் அதே நேரத்தில்
மீண்டும் தழைக்கிறது
காதலின் தேடல்
அவள் கிடைக்கும் வேண்டும்
என்பதற்காக............
அவளின் ஆசைகளை
நிறுவேற்றுக்கிறேன்
என்பதில் தொடங்கும் காதல்
ஒன்று இல்லை
ஒன்றுமே இல்லை
என்று தெரிந்தும்
எதையோ தேடுகிறது
காதல்
புனிதமானது
மனிதபிமானது
மறைத்து வைத்தது எல்லாம்
கண்களால் காட்டுவால்



0 கருத்துகள்