GMB என்பது நமது நிறுவன வளர்ச்சிக்கு GOOGLE COMPANY யால் தர படக் கூடிய சேவை.
1.இதன் மூலம் நமது இருப்பிடத்தை எளிமையாக அறியலாம்
2.வாடிக்கையாளருக்கு நம்முடைய தற்போதைய நிலையை எடுத்து கூறலாம்.
3.வாடிக்காயாளர்களின் தற்போதைய மன திருப்தி என்ன என்பதை அறியலாம்.
4.நமது சேவைகள் என்ன என்பதை அவர்களுக்கு தெரியும்படி பதிவிடலாம்.
5.புதிய பொருட்கள் வாங்கினால் அதையும் அவர்களிடம் நாம் தெரிய படுத்தலாம்
6.நாம் அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டிய ஆபர்களையும் வெளிப்படுத்தலாம்
7.உள்ளூர் சேவைகள் அனைத்தையும் எவ்வாறு பதிவிடடாள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்கு எளிமையான வழிமுறைகள்.




0 கருத்துகள்