என்னடா! காதல்
பார்த்தேன் ரசித்தேன்
அவளை பார்க்கும் வரை
அனைத்து வேலைகளையும்
செய்ய வைத்த காதல்
தொடர்ந்த காதல்
தினசரி விருப்பம்
இருந்தது
வேலை செய்வதற்கும்
வேலைக்கும்
அவளை பிரிந்த பின்
நானும் நிறுத்திவிட்டேன்
முதலில் அமைதியை
இரண்டாவது வேலையை
காதலை,மாட்டேன் என்று
சொல்லி தான் தெரிய வேண்டுமா....



0 கருத்துகள்