விரய செலவு

 என் மனம் ஏன் இப்படி கேட்கிறது 

அவள் சொல்லும் வார்த்தைகளை மட்டும் 

என் காதல் வாழ்க்கையை கெடுப்பவருக்கு 

நான் விடும் சாபம் 

ஊர் பொருள் விரயம்,இல்லை 

அவர்கள் குடியிருக்கும் 

ஊரில் ஜன விரயம் 

என் காதலிக்கு வயதாக,வயதாக 

கருத்துரையிடுக

0 கருத்துகள்