என்று சொல்லும்
என்னவளுக்கு
மௌனம் தான் அவள்
மொழி என்றால்
அவள்
புன்னகை தான்
பதில் என்றால்
என் நினைவுகள்
தான்
நான் அவளுக்கு
தரும் காதல் பரிசு
இதழ்கள் விழுந்தது
இதயம் துடித்தது
விழிகள் தவிக்கின்றதா என்று.......
செருப்படி
அவள் திரும்பி பார்க்காத
ஒவ்வொரு வினாடியும்..............



0 கருத்துகள்