ஒருமுறை சிரித்தால் 

ஒவ்வொரு முறையும் 

அவளை பார்த்தேன் 

மீண்டும் சிரிப்பாளா 

என்று.... 

அந்த நினைவுகள் 

நிமிடங்கள் 

இன்றும் என்னை 

ஆழ்த்துகிறது 

காதலில் 

நேசிக்காத நிமிடங்கள் 

இருள் சூழ்ந்த வாழ்க்கை


ஒவ்வொரு நிமிடமும் 

காத்திருந்தேன்


நேசித்தவன் இளமையை இழந்தாலும் 

அந்நினைவுகள் இழந்ததில்லை

கோபமும் வந்ததில்லை




கருத்துரையிடுக

0 கருத்துகள்