தேவதை

தேவதை என்று வர்ணித்தேன் 
அவளிடம் பேசுவதே 
எனக்கு வரம் போல போல 


கண்களை மூடி மறக்கிறேன் 
அந்த நினைவுகளுக்கு 
மட்டும் தெரியாத 
உன்னை மறப்பதறக்கு 

மனதால் நேசிக்கும் 
வந்து விடுகிறது 
அவள் கண்ணில் 
நீர் வழிந்தால் ...........

கருத்துரையிடுக

0 கருத்துகள்