மலர்..... வாசம்

மலரிடம் வாசங்கள் 

 சொன்னது

நான் போனால் 

திரும்பி வரமாட்டேன் 

என்று .....................

நீ போனால் 

என்னை விடுவார்களா 

என்று............. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்