தமிழ் கவிதை

 நேரம் கிடைக்கவில்லை என்று 

ஏங்கும் பெண்கள் மத்தியில் 

எந்நேரமும் உன் நினைவுகள் தான் 

என்று வசைபாடுகிறது 

புருவங்களை உயர்த்தும் அவள் 

கண்கள்...... 


கருத்துரையிடுக

0 கருத்துகள்