ச்செ ச்சே ச்சி ச்சீ

வெட்டி விடலாம் என்று 
அவளை தேடினேன் 
அவளில்லா
நேரங்களில் வளர்ந்து
கொண்டேயிருக்கிறது 
நகங்கள் 
முதல் பகை எனக்கு 
அடுத்த பகை அவளுக்கு 
தீண்டலின்போது 
உதயமாகும் காயம் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்