திசைமாற்றும் விழிகள்
பாட வைக்கிறது
காதல் பட வைக்கிறது
காற்றாய் வந்து
காதல் வீச
கண்ட நிமிடம்
தடுத்து நீ பேச
காணும் விழியோடு
அசைந்தோடும் காற்றோடு
அவளுகேற்ற இசை
ஓசையில்லாத சப்தம்
நிசப்த்தின் நினைவுகள்
காதல் பாடாதா
அந்த மனசும்
ஆசை
படாதா
இருக்கின்ற இதயத்தில்
இல்லாத நினைவுகள்
துடிப்பதற்கு
மலரினும் இனிமையான
வாசம் தொட்டவுடன்
தோற்றது இதயமட்டுமல்ல
எனது கற்பு தான்
வசைபாடி நசைதேடி
புத்தி கொள்ளாதே
தனிமை படுத்திய
என்னை கொல்லாதே



0 கருத்துகள்