ஏதோ சும்மா இறக்கம ஏதோ பண்ணலாமா

அவள் பார்த்தாள் என்னை 
அருகில் இருவருக்கு 
தெரியுமா எண்ணிலடங்கா 
ஆண்கள் அவளை 
ஒரு தலையை காதலித்து 
அவளுக்கு திருமணம் ஆகும்வரை 
வேறொரு பெண்ணை 
திருமணம் செய்ய மாட்டார்கள் 
திரும்பி பார்க்க மாட்டாள் 
அவள் கண்கள் 
கவிதை எழுத 
வைத்து 
பார்வை 
என்னை 
கவினாக்கி 
பல ஆண்கள் 
நின்று 
என்னை ரசிக்கும் 
ரசிகனாய்
ஆக்கியது




அவளை பத்து பேர் பார்க்கிறார்கள் 
பார்க்கும் அனைத்து ஆண்களும் 
ஒரு தலையாக காதலிக்கிறாள் 
அவள் யாரையும்  திரும்பி பார்க்க 
மாட்டாள் என்ற ஒரே என்னத்திற்காக 
ஒவ்வொரு ஆண்களும் அவள் வருகைக்காக 
காத்திருந்து பார்த்தே பின்பே 
அவர்கள் வேலைக்கு செல்கிறார்கள் 
இவ்வளவு அழகாக இருந்தும் 
அவள் தீவிர இளையதளபதி 
விஜய் ரசிகை தான் 
யார் கேட்டாலும்  
அப்பா சொல்ற  மாப்பிளை தான் 
திருமணம் செய்து கொள்வேன் 
என்று 
அவள் ஊரில்  கட்டுபாடு 
அவளும் ஊர் கட்டுபாட்டை  மீற மாட்டாள் 
தற்போது ரசிகர்கள் பட்டாளம் 
அதிகம் 
அவள் பேருந்தில் வரவில்லைஎன்றால் 
அந்த பேருந்து நிறுவனத்துக்கு 
பெரிய இழப்பு 
அதனால் என்னவோ தெரியால 
அவள் வந்தால் தான் 
பேருந்தை எடுப்பார்கள் 
அவ்வளவு மார்க்கெட் 
அவ்வளவு இருந்து அவள் 
அமைதியாக தான் இருப்பாள்
அவளுக்கு எந்த ஒரு கெட்ட
பழக்கம் கிடையாது 
சமுக வலைதளங்களில் பார்த்தல்
கூட அவளுக்கு பழக்கம் 
கிடையாது
அவ ஒரு சின்ன பொண்ணு த்தான் 
அவள் வேறு ஒரு ஆல் 
பெயரை சொல்லி கூப்புடுங்க
அப்ப கூட  அமைதியா 
சிருச்சு கிட்டு தான் இருந்ப்பங்க
அவள் அழகு கண்ணியம் கட்டுப்பாடு 
பேருந்தில் அவளின் நனண்டத்தை 
பார்த்து அவர்கள் சமுதாயத்தினர் 
முறை பையன்கள் 
நீயா நானா போட்டி போட்டு 
இருக்கின்றனர் 
ஆனா அவள்



எத்தனை பேர் பார்த்தாலும் எதுவும் 
சொல்லமாட்டாள் 
ஊரில் கட்டுப்பாடு பெண்கள் அமைதியாக 
இருக்க வேண்டும் ஒரே காரனத்திர்க்கக் 
அமைதியை  கடை பிடிப்பாள் 
ஆண்கள் இருக்கும் பகுதியில் 
ஏறமாட்டல் 
எவ்வளவு தான் கட்டுப்பாடு தான் 
இருந்தாலும் இப்படி 
ஒரு பெண்ணா 
என்று எதிர் பார்க்கும்



இவ்வளவு அழகான பெண்ணாக  
இருந்தும் தெரியுமா குடும்பத்தில் 
உள்ளவர்களிடம் ஒரு ரூபாய் 
பணம் வாங்காமல் சொந்தமாகவே உழைத்து தன் சொந்த செலவிலேயே 

கல்லூரி  பயில்கிறாள் 

அவள் பாவம் அவளுக்கு விசேஷங்களுக்கு 
வெல்கம் கேரள்ஸ் வேலைக்கு சென்றால் தான் வருமானம் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் தான் கொடுக்கிறார்கள் 

புரட்டாசி மாதம் என்பதால் வருமானம் இருக்குமோ என்று தெரிந்தும் 
மணிகண்டன் என்ற மங்குஸ் நக்கல் அடிப்பான் என்பதால் அவள் ஒரு குறிப்பிட்ட நாள் பேருந்தில் வரமாட்டாள்
என்று தெரியுமா?

அழகு தேவதை போல் இருக்கும் அவளுக்கு  பன்னிவாயன் பாலு என்பவரின் ஊர் உறவு முறை கரிசட்டி காண்டமிருகம் 

என்பவன் தொல்லை செய்து கொண்டிருக்கேன் 

கல்லூரி பணம் கட்ட வழிமுறை இல்லாததால் அவதி எடுத்த கல்லூரி நிர்வாகம்  அவளை மிகவும் தண்டிப்பதால் அய்யோ பாவம் அவள் விடுமுறை எடுத்து வேலைக்கு சென்றான் கல்லூரிக்கு பணம் கட்டுகிறாள்

அப்படி இருந்தும் ஆண்கள் ஒரு தலையாக காதலித்து 

பார்த்து கொண்டிருக்கிறார்கள் 

அப்ப கெஞ்சி கதறி டிரைவர் ட பாட்டு போட சொல்லுவா கண்டக்டர் கருங்குண்டேன் 
கேட்கலன 

தொப்பி வாயன் தோழர் கௌதம் 
நீ வரலனா இன்னும் ரெண்டு நாள் ல 
சுடுகாட்டு போயிருவேன் அடம்பிடித்து 
கொண்டிருக்கான் 

அரைகட்டிங் ஆமைவாயன் பச்சை சட்டை பல் புடுங்கி 

எல்லாமே இறங்கறப்ப இடைஞ்சல்லா 
இருக்கானு சொன்னா 

நம்பவில்லை கண்டக்டர் 
 நம்புனா நம்பு இல்ல நாலு பேரு புடிச்சு 
ஊ. .. .. ..

அது கூட பரவால 
பள்ளிகூடம் படிக்கிறப்ப 
பாத்ரூம் பக்கத்துல நின்னுக்குட்டு 
பாத்ரூம்க்கு போறது எப்படின
ஒரு ஆள் கேட்டானாம் 
அதான் வழியுனு நான் சொன்னேன்
அதுக்கு அந்த ஆளு 
என்கிட்ட 
பாத்ரூம் போறதுக்கு வழிய நீ காட்டுற 
நீ ஒன் பாத்ரூம் போறத யார் ட 
காட்டுவேனு  கேட்டானாம்
அந்த ஒரு ஆள் தான் யாரு 
சரி விட்டா 
ஈவ்னிங் யாரோ மீசை இல்லாத ஆளு 
அந்த ஆளு பக்கத்துல உக்காந்தாராம் 
அதுக்கு அந்த ஆளு மாமா உன் பொண்ண குடு பாட்ட வேர போட்டுவுட
அந்த ஆளு பக்கத்துல உக்காந்த ஆளு 
அவர் பொண்டாட்டி  போட்டோவ 
வசுருக்கப்ப இந்த ஆளும் கேட்டாராம் 
அந்த பொம்பளைய போட்டோ வ 
நீ வசுருக்க 
அந்த புள்ள போட்டோவ 
யார் வச்சுருக்க 
 













கருத்துரையிடுக

1 கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அவங்க ஊர் பொண்ணு ஐஸ்வர்யா கிளாஸ் மேட் கேட்டனாம் அதுக்கு வேற ஒரு பையன் காதலிக்கிறேன்னு சொல்ற அந்த பைய தான் யாரு னு தெரியல அவன் நம்பர் தெரிஞ்ச சொல்லுங்க