அவளை பாப்பா என்று 

அழைத்தேன் 

அவள் அமைதியை 

காத்தால் 

அப்பொழுதும் என் 

மனம் சுயநலமாக 

செயல் படுகிறது 

அவள் 

காதலிக்கிறாள் என்று 

                  - மணிவண்ணன் செல்லகுட்டியூர்