என்னை காதலிக்கிறாள்
பின்புறம் சென்றும்
பணத்தை வாங்காமல்
என்னை திரும்பி
பார்க்கும் அந்த
ஒரு நிமிடம்
மறக்கும் மனம் வேண்டும்
இல்லையெனில்
இறக்கும் வரை அவளை
நினைக்க வேண்டி இருக்கும்
அவள் வந்திருக்காளா
என்று ஆச்சரியத்துடும்
பார்க்கும் மனிதர்கள்
என்னை பார்த்தவுடன்
எதற்கு சொல்ல வேண்டும்
அவள் மனதிற் ஓடும்
எண்ணங்கள் எத்தனை
எத்தனை
எப்படி மாறினால்
தகவல் தொழில்நுட்பதுறை
பணியாளர் போன்று
அவளுக்கு எப்படி
இந்த மாதம் அவள்
என்னை சீருடையில்
பார்க்கும்
கடைசி மாதம் என்று
கண்கள் அவள் பெயரை
சொல்லி இமைக்க
மறந்தாலும்
இதயம் அவள் பெயரை
சொல்லி துடிக்க
மறப்பதில்லை
தகவல் தொழில் நுட்ப
பணியாளர் போன்று
அழகா மாறி
பல ஆண்களை
ஒரு தலை காதலிக்க
வைக்கும் என்னவள்
அவள் அருகே
செல்லும் போது
ஒலிக்கட்டும்
அவள் பெயரும்
எனது பெயரும்
சேர்ந்தே ஒலிக்கட்டும்



0 கருத்துகள்