#நினைவில்

 நான்கு வழிபாதையை

 கடக்கும் போது

நான் 

வாழும் நெஞ்சம்

 நினைவுக்கு வரும் 

என்னைபோல் அவளும்

 தேடுவாளா என்று 

நினைவோடு வாழும்





கருத்துரையிடுக

3 கருத்துகள்

MANI இவ்வாறு கூறியுள்ளார்…
இரவு நேரங்களில்
காதல்
பகல் நேரங்களில்
அங்குமிங்கும்
தள்ளாடும் தூக்கம்
பயணிகளின் மத்தியில்
தள்ளாடி விழுவது
காதலுக்கு ஏற்ற போல்
தாலாட்டும்
பாட்டு எதிலும்
தழைக்காமல்
தினசரி சம்பாதித்யம்
தொடருகிறது இளமை
MANI இவ்வாறு கூறியுள்ளார்…
உள்ளாடைகளின்
உணர்வுகளை
தூண்டிவிட்டு காதலின்
உண்மை காதலை
உணர்த்த
கடைசி நேரத்தில்
அவன் சொன்னான்
என்னவள்
கந்தல் ஆனாலும்
கசக்கி கட்டுவாள்
என்று
ஆடைகளின் காட்டும்
அக்கறை
அழகில் காட்டும்
அக்கறை
அக்கம் பக்கம்
இருக்கிறார்கள்
என்பதை காட்டும்
அக்கறை
வெல்லாதடி
காதலுனுடன் சேர்ந்த
மனமே வேல்லுமடி

இடுப்பும் தெரியாமல்
எடுப்பும் இல்லாமல்
ரசிக்கும் என் மனதிற்கு
உன் இதழ்கள் சொல்லும்
வார்த்தை என்னவென்று
வரட்டுமா என்று அருகில்
கேட்க நானும் வாங்க
என்றதன் சொல் மனமிடையே
மகிழும் அந்த தருணம்
என்றுமில்லா இந்த மேனி
காட்டும் இன்பதந்தான்
இறுதிவரை அல்ல
மனம் எழும் அன்பு தான்
இறுதிவரை தான்





MANI இவ்வாறு கூறியுள்ளார்…
மறந்தும் அவளை
விரும்பி விடாதிர்கள்
அவள் அதிசயமாக்கபடுவாள்
அவள் என் மீது
கொண்ட அன்பையருயும் போது