காதல் கவிதை தொகுப்பு

 அவள் மோதும் தருணங்களில் 

அலை பாயும் நெஞ்சம் 

மனமிடையே பகிரா பகிர் 

மோதலோடு 

உண்டான காதல் 

திரும்பாமல் சென்றவளுக்கு 

இன்பமான  செய்தி 

இரண்டடோடு  ஒன்றோன்றாக 

வருங்கிறேன் என்றாள் 

வாங்க என்று சொல்லினேன் 




கருத்துரையிடுக

0 கருத்துகள்