கலவரம் கண்டும்காணமல் வாழ்ந்தநெஞ்சத்தில் திடீரென்று
முளைத்த சமுதாயம் ஊர்பகையாளி புரிந்துகொள்ளா
மன்னால் சமுதாயபகையாளி தொடர்ந்த குடும்பபகையாளி
என்னவளின்முகத்தை கண்டவுடன் மகிழ்ந்தேன்
கூட்டம் என கண்டு மூடனாய் வாழ்ந்த
என்னை என்னவள் மீட்தெடுத்த அவளுக்கு
கிடைத்தான் இன்னொருந்தாய் மற்றும் சகோதரன்
கேட்டுகிடைக்கா பெண்டிர் மத்தியில் கேக்காமல்
கொடுத்தால் என்னவளின் அன்பு சொல்லுமளவுக்கு
காதலில் நானிருந்ததில்லை சொல்லுமளவுக்கு
நான் வளர்ந்ததில்லை சரித்திரம் போற்றலாம்
அதை தீர்மானிப்பதே அவர்களின் எதிர்கால்
வாழ்க்கை ஆக பன்னிருன்றேண்டும் ஒருவளை
தேடியும் தனியோருவள் இன்னொருவளை தேடியதற்கு
நீதியை அவர்களே பறை சாற்றட்டும்
மானிடனை காப்பற்றட்டும் தலைமைஎன்னும் வேலைக்கு
என்னை தவிர்த்தால் எஞ்சிய காலம் அவளோடும்
அவளன்போடும் எஞ்சிய காலங்கள் அவளோடு
வாழவைக்கும் காதல் தேவதை
காலங்கள் என்னைகடமை தவறவைத்தென்று சொல்லுமளவுக்கு
வாழ்க்கை வாழ்ந்ததில்லை என்னும் சொல்லையுணர்ந்து
மாற்றம் காணமணக்கிறேன் என்ற மங்கல சொல்லை உணர்ந்தாள்
என்னவளுக்கு நான்காட்டும் அடையாளந்தான்
காதற்கொண்டு தவித்தவளுக்கு காதால்கேட்டு தவித்தவளுக்கு
உள்ளன்புங்கொண்டு உரியவன் மனதிலற்தோன்ற பின்புலடையாளங்களை
உணர்ந்த தருணம் மேனிதழுவி சீருடையில்லா பொழுது
சாய்ந்த கண்டா காதல்தழுவும்
உண்ணாநோற்கின் பொழுதுகண்டு போர்களம்போல் கண்டபெண்டிரை
எதிர்யுள்ள பெண்ணின் ஊரை சேர்ந்த பெண்ணிடம் அடையாளம்
கேட்க அறியாபெண்ணின் நிலையறிந்த காதலிக்கு
அவன் எனக்கென உணருவாள்
காண கண்ணிரெண்டும் கருத்தில் நிலைகொண்டு
மேனிகாட்டும் தடவின் நிலையறிய காதில் சொல்ல
காண்பாள் பிறையை கண்ணிரண்டும் நுதல் மையத்தில்
காண்பாள் பரிதியை மகிழ்ச்சியுடன்
கன்னத்தில் கொடுக்கணும் காணமத்தியில் கொடுக்கணும்
புள்ளையோன்னு கண்டுபுட்ட புடிச்சு நீயமுக்கணும்
காணரெண்டுவந்தா மனத்தக்காள் நீ முழங்கணும்
தடுத்தவள தனிச்சியா ஆக்கணும்
காத்துவந்த வேளையிலே கவிதைவந்த வேளையிலே
ரெண்டும்பேரும் பேச போற வேளையிலே கட்டிவந்த
சேலையிலே பரிதி போயிற் பிறை வந்த வேளையிலே
நுதல் கண்டுகொடுத்தாள் அகமுடையாள்



2 கருத்துகள்
வைத்த உறவுகளிடம் மணமுடிக்க எண்ணம் இல்லாமல்
வருங்கால வாழ்க்கை துணை தேடியே பயணீக்கிறேன்
வருவாளா என் மனைவியாக
இடைவெளிக்கு பிறகு இதழ்களின் அறிமுகம் தொடங்குமா
இறுதிவரை நிலைக்குமா அந்த அன்பு
கண்கள்சொன்ன
வார்த்தைக்காக
இதயங்கள்
பரிதவிக்கிறது
இதழ்கள் சொல்லாதா
நான் காதலிக்கிறேன்
என்று