தலைப்பிடாத பக்கம் கவிதை தொகுப்பு -தொடரும்

 பார்வை படும் நிமிடங்கள் 

தடுமாறும் நினைவுகள்

மனதின் தேடல் 

அவளது காலடி படாத 

என்று

 தினசரி 

ஆசைபடுகின்றேன் 

அவள்  என்னுடன் 

பயணம் செய்ய வேண்டும் என்று 

அவளை பார்க்காத போது 

தோன்றும் மனதில் ஆசைகள் 

பார்த்தவுடன் ஏமாந்து 

போகும் என்னிதயம் 

இதழ்களை பார்த்து 

 திகைத்து நிற்கிறாள்

காதலிக்கிறேன் 

என்று சொன்னால் தான் 

காதல் வாழ்க்கை 

நிழல் அல்ல 

நிஜம் என்று 

காத்திருப்பதன் ரகசியம் 

எனக்கு பாச பறவைகள் அதிகம் 

தைரிய பறவையே

 நான் நேசிப்பது  .................

இன்று விடை பெறுகின்றேன் 

நாளை விடைகொடுப்பாள்

என்று 


 


கருத்துரையிடுக

0 கருத்துகள்