அவள் முக பொலிவு

 அவள் முக பொலிவு 

பார்த்து 

நாளுக்கு நாள் 

சோகங்கள் 

வளர்ந்து கொண்டே இருந்தததால் 

அவளை விட்டு 

தள்ளி நிற்கிறேன் 

கொஞ்ச காலத்திற்கு 

அவளின்

நினைவலைகளை தவிர்த்து .................................... 


விட்டு சென்றால் 

வீடு வரை 

வருவேன் என்றாள்

காத்திருக்கிறேன் 

அவள் வருகைக்காக




கருத்துரையிடுக

0 கருத்துகள்