இணைவாய் என்று ..................

ஒரு நொடி உன்னை 

விலகிட நினைத்தாலும் 

மறு கையில் இருப்பதை 

மறக்க முடியவில்லை 

எனக்கான  பந்தம் 

காத்திருக்கிறது 

என்று............


உறவுகள் நம்மை பிரிக்கலாம் 

நினைவுகள் நம்மை பிரிப்பதில்லை 

உறவுகள் நம்மை மறுக்கலாம்

நினைவுகள் நம்மை மறுப்பதில்லை 


நீ 

என்னை 

 காதலிக்க 

உயிர் வாழவில்லை 

நீ 

என்னை 

காதலிப்பதால் 

தான் 

உயிர் 

வாழ்கிறேன்


இறப்பதை 

பற்றி

நான் 

யோசித்தல்லை 

தினந்தோறும்

இரக்கிறேன்

திரும்பி 

பார்ப்பாளா என்று.......................

அனு தினமும்

உன்னையே 

நினைத்து வாழ்கிறேன் 

என்னோடு நீ 

இணைவாய் என்று ..................







கருத்துரையிடுக

0 கருத்துகள்