சின்ன உரசல்
தவிக்க வைத்தால்
மனதை..................
தவிர்க்க வைத்தாள்
என் எண்ணத்தை.............
திரும்பி வருவாள்
என்று
தினசரி அவளை
நோக்கிய
பயணம்
தவறினேன் நடத்தையில்
தண்டனை
கொடுத்தால் .................
அதன் பெயர்
ஆயுள் தண்டனை
கடைசி நிமிடம்
கண்டாள் கண்களை
வந்ததோ
"காதல்"



0 கருத்துகள்