மிக விரைவில்

இப்பொழுதும் தான் முதல் பார்வையா

காலடியை கவனித்து அவளது

பெண்மையை நிறை வேற்றுவாள் போல

முக பளிச்சிடும் போது காதலன் 

உணர்ந்து கொள்வான் மாதத்தில்

உன்னை தள்ளி வைக்க கூடிய

மூன்று நாளென்று 

அனைத்து தகவலையும் சேகரிப்பதே

வேலையாக வைப்பதில் என்ன 

சுகம் அந்நேரம் விடியற்காலை 

பொழுதில் இருந்து இரவு தூங்கும்வரை

அருகில் இருந்தால் தெரிந்து கொள்வாள் 

இணையதளத்தில் ஏற்ற கூடிய தகவல் 

இருந்தால் புரிந்து கொள்வாள் 

நாளுக்கு நாள் அழகாய் கொள்வதன் ரகசியம் என்ன

காதலி காதலனின் காலடியை பார்ப்பதன் ரகசியம் என்ன

தலைமுடியை கோறும் போது உறவுக்கு அழைத்ததன் அறிகுறி என்று அழைத்தது யாரோ

  





கருத்துரையிடுக

0 கருத்துகள்