தந்தையர் நினைவு தினம் ..........................

 தந்தை இல்லாதபோது தான் 

தெரியும்

அவர் இருந்தால் மட்டும் தான் 

உலகில் உள்ள சொந்தங்கள் நிலைக்கும் ...............

இல்லையேல்

பணநிலைக்கு ஏற்றவாறு நடிக்கும்.........................

கவிதை அல்ல நிஜ வாழ்க்கை .........................

கருத்துரையிடுக

0 கருத்துகள்