காதல் பயணம்

அவளுக்கு காத்திருப்பதில்
என்ன சுகமோ?
ஒவ்வொரு நாளும்
தொடர்கிறது
காதல் பயணம்

நேரம் போனது
நேர்மை போனது
வீதியில நிக்கிறேனு
விதி விலக்கு இல
பாதி பேருக்கு
தெரிஞ்சாலும் 
பக்குவமா 
பேசி சிரிப்பா

கருத்துரையிடுக

0 கருத்துகள்