முதல் முறை சந்தித்தேன் ,
எங்கே பார்த்தேன்,
எப்படி பார்த்தேன்
என்று எனக்கு தெரியவில்லை
முன்பின் தெரியாதவர்களின் முகங்கள் எனக்கு ஞாபகம் இருந்ததில்லை.
ஆனால் அவள் முகம் பதிந்தது,
இது பேருந்தில் கொஞ்ச நேரம் தான் பார்த்தது.
அதன் பின்னர் அவளுக்கு என்னை எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை .
அதன் பின்னர் தான் தினசரி ஒரே பேருந்தில் செல்ல முடிவெடுத்தேன் .
வழக்கம் போல் இல்லாமல் ஒரு நாள் மாற்றம் தந்தது.
எங்கள் ஊர் அருகில் ஏறும் பெண்ணின் தோழி என்று தெரிந்தது.
அவளை பார்த்த பிறகு தான் எனக்கு மனதில் ஒரு திருப்தி .
கொஞ்சம் சந்தோஷமாக இருப்பேன்.
ஆரம்பத்தில் இருந்த போது இல்லாத மாற்றங்கள் அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சம் மாறியது.
அவளது சந்தோஷங்கள் துக்கங்கள் என்னை ஒரே நேரத்தில் தாக்கியதை என்னால் உணர முடிந்தது.
அவள் என்னை பார்க்கும் போது எனது உருவங்கள் மாறுவதை உணர முடிந்தது.
எங்கே எப்படி எப்போது பார்த்தோம்
என்ற நினைவுகள் எனக்கில்லை
காரணம் எதுவும் எனக்கு தெரியவில்லை
அருகில் நீயிருப்பதை காட்டிலும்
தூரம் இருக்கும் போது பல வேதனைகளை என்னால் உணர முடிந்தது.
கண்டவுடன் பார்த்தவுடன் வராத வெட்கம் நாளுக்கு நாள் உன் முகத்தில் வருவதை கண்டேன்
காதலா இல்லை வேறு அர்த்தமா
தவிக்க விடுவதில் நீ மிகவும் கெட்டி காரி
தினசரி குரல்களை கேட்டு ரசித்து கொண்டிருப்பேன்
எப்படி என்று நீ கேட்கும் போது பதில் சொல்வேன் .
ரசனைகளும் கொஞ்ச யோசனைகளும் உனக்கும் உள்ளது என்பதை பார்க்க முடிகிறது.
எனக்கு என்ன தேவை என்று புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறை யும்
நீ என்னை தேடிவாய் என்று நினைத்து கொண்டிருந்தேன்
அது நடந்ததா இல்ல நடக்குமா என்று பார்ப்போம்.
கண்களுக்கு என்ன வெட்கம்
காதலை சொல்ல வந்தவளுக்கு என்ன தயக்கம்
பொழுது விடிஞ்சாசு
போட்ட போர்வை
எடுத்தாச்சு
பட்டணத்தான் போறேணு
என் காஸ்ட்யூம் நானும்
மாத்தால
பொத்தி வச்ச மொத புள்ள
ஊர்ல நாட்டாமை இருந்தாலும்
கடைசி புள்ள கண்ணுக்கு தெரியாமே
போயிருச்சு.
போன புள்ள
பொட்ட புள்ளய பாத்தாலும்
பாத்து கெட்டு போன வாள
காட்ட மாட்டான்
பக்கத்துஊர் புள்ளாய இருந்தாலும்
பேச மாட்டேன்
புள்ள மூட்ட தூக்கிட்டு
புத்தகத்தான் சுமந்துகிட்டு
சுத்தி திரியுதடி
சுத்த பத்தம் கிடையாதடி
தேடாமல் கிடைத்த நாள்
அவளுக்கு நிறைய வருத்தம் என்னவென்று தெரியவில்லை
பொருத்தம் பார்த்து தான் பச்சை நிறத்தை தேர்ந்தெடுத்தேன்.
என் மனமோ அதற்கு இடம் கிடைக்கவில்லை.
அவள் முகம் வாடியவுடன் என் மனம் அருகே ஜிடிஎன் காலேஜ் ல் இறங்கும் பெண் அமர்ந்திருந்தார் அதனால் அவளை பார்க்காமல் சென்று விட்டேன்.
அவள் எப்பொழுதும் ஏறும் இடத்தில் ஏற வில்லை புதியதாக நான் ஏறும் இடத்திற்கு முன்பே ஏறியிருந்தால் எங்கே ஏறினாள் எப்படி அங்கே போனாள் என்று எனக்கு தெரிய வில்லை.
அவளுடன் எப்பொழுதும் வரக்கூடிய பெண்கள் யாரையும் காணவில்லை.



0 கருத்துகள்