கண்களுக்கு என்ன வெட்கம்
காதல் சொல்ல என்ன தயக்கம்
நேத்து வந்தவ
இன்னைக்கு வல்லயா
நேரம் ஆயிருச்சு போகலாய
பாக்காம இருந்திருந்தா
வந்திருக்காது
எடுத்து வச்சு போனாலும்
எடுத்தெறிஞ்சு
போனாலும்
கட்டழகி காட்டிடா
வலைபயல வளச்சுட்டா
மருதாணி செவக்கல
மல்லிகபூ மணக்கல
குளிக்க வச்சாலும்
குடிக்க வச்சாலும்
கள்ளழகர் ஆத்துல இறங்குவாரு
முக்குலத்தோர் வீட்டு புள்ளகூடத்தான் ஆத்துல இறங்குவாரு



0 கருத்துகள்