கடந்த கால நினைவுகள்
கற்று தந்த பாடங்கள்
கொஞ்சம் துக்கம்
கொஞ்சம் சந்தோஷம்
பரிதவித்த நிமிடங்கள்
பரிதாபமாக பார்த்த பார்வைகள்
உறவுகள் நம்மை பிரிக்கலாம்
நினைவுகள் நம்மை பிரிப்பதில்லை
உறவுகள் நம்மை மறுக்கலாம்
நினைவுகள் நம்மை மறுப்பதில்லை
தெரிந்தது காதல் மற்றும் காதல் மட்டும்



0 கருத்துகள்