அவள் மெளனம் காத்த போது
மரணித்தேன் மறுமொழி
வாய் விட்டு சிரித்த போது
மறுபிறவி எடுத்தேன்
அவள் காதலனாக................
அமைவேன்
அவள் கணவனாக ....................
அடைவேன்
அவளை மனைவியாக.......................
வழி மேல்
விழி வைத்து
காத்து கொண்டிருக்கேன்
அவள் வருவாளா என்று.... ..........................




0 கருத்துகள்