காதல்

கண்கள் தேடும் போது
காணவில்லை
என்றவுடன் 
மறப்பேன் 
என்றாயா
உறவுகள் நம்மை பிரிக்கலாம் 
நினைவுகள் நம்மை பிரிப்பதில்லை
உறவுகள் நம்மை மறுக்கலாம் 
நினைவுகள் நம்மை மறுப்பதில்லை
தெரிந்தத
காதல் மற்றும் காதல் மட்டும் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்