பிரிவு நிரந்தரமில்லை

 பார்த்தேன் அன்று

உன்னை

பார்க்க கூடாதென்று 

அருகில் வருவதற்கு 

நீ

ஆசை பட்டால் 

உன்னருகே 

நான் வந்துவிடுவேன் 

மார்பில் எழுதிய 

வார்த்தைகளை

தேடிகின்றேன்.

பார்த்தவுடன் பற்றி 

கொண்டது

இமைகள் மட்டுமல்ல 

இதயமும் தான் 

மௌனம் தான் உனது 

மொழி என்றால் 

நான் மரணித்து

இருப்பேன். .

இழப்பேன் என்று 

நான் நினைத்ததில்லை

இழந்து விட்டேன்

என் இதயத்தை

கண்களில் கண்ணாடி

பிம்பங்களாய் 

தெரிவேன் என்றால்

காதலனாய் 

ஆவேன் என்று

உன் முகவரியை 

அடையாளம் 

காண்பதற்கு

தெரிந்தும் விட வில்லை

தெரியாமலும் விட வில்லை

உன்னருகே

நானிருக்கே

நினைவுகளை

தேடாதே







கருத்துரையிடுக

0 கருத்துகள்