கோபத்தால் வந்த விபரிதம்

 கீழே இறங்கி நிக்கலேனு கோபம் கூடுதல்லா படம் பாக்க கூட்டிக்குட்டு போகலனு கோபம் 

அவளோட பிரண்ட் வந்த கோபம் 

நான் உட்கார வேண்டிய இடத்துல வேறொருத்தி உட்கார்ந்து னால கோபம்

எப்பொழுதும் ஸ்டெப்ஸ் விட்டு அவள பாத்துகிட்ட இருப்பேன் 

அது இன்று ரொம்ப கோபம் 

மொகரம் அன்று மூஞ்சிய தூக்கி வைக்கிறது

திரும்பி பார்த்தா என்னை பார்த்தவுடனே ஸ்டெப்ஸ் பாக்க ஆரம்பித்து விட்டா

கொஞ்சம் கோபத்துடன் வந்தவள் என்னை அறிந்தால் 

கோபம் இருந்தாலும் அழகா தான் இருக்கா 

எதாவது கொடுப்பியா


இப்ப தான் பார்த்தேன் ஜெர்சி நம்பர் 13 06

எனக்கு இந்த காஸ்ட்யூம் பாக்குறது தான் பிடிச்சிருக்கு 


கருத்துரையிடுக

0 கருத்துகள்