முறைத்து பார்க்கும் போது......

 தினசரி பார்க்கும் 

போதும்

 திரும்பி செல்லும் 

போது

 பார்க்கும் போதும் 

என்னிடம் உன்னை கொடுத்து விட்டாய் 

என்னையே எடுத்து விட்டாய் 

காதல் சொல்வதில்லை 

கண்கள் தவறவில்லை 

இதழ்கள் சொல்லவில்லை

இதயங்கள் வலிக்கிறது

இருந்தும் நினைவுகள் இனிக்கிறது

சுகமென்று சொல்வதற்கு 

மனம் மறுக்கிறது

அதையும் தாண்டி  அருகில் வர

ஆசை இல்ல 

அதை தடுக்க மனமில்லாயா

குறையென்று கண்டதல்ல 

உன்னை பார்க்கும் போது

என்னிடம் என்ன கண்ட

முறைத்து பார்க்கும் போது 

என்றும் 

உன் நினைவுகளுடன்


பா. மணிவண்ணன் 

பொறியியல் பட்டதாரி 



கருத்துரையிடுக

0 கருத்துகள்