இதை
திறந்து பார்க்கும் போது
உன்னையே
மறந்தவிடாய்....
உன்னையே
என்னிடம் இழந்து
விடுவாய் ... ....... .. . .... . .... ..... ..
நான்
காதலிக்கிறேன்
என்று...................................
நீ
என்னை காதலிப்பாய்
என்று.................................
என்
இதயத்தில்
மறைத்து வைத்த
மர்மம்
நீ.....................
மனம் விரும்பினால்
மனந்துவிடு
இல்லையேல்
மறந்துவிடு



0 கருத்துகள்