திரும்ப திருததம்

 காரியாவாதி சாதிப்பாள் என்று தான் உள்ளே சென்றேன். 

அவள் கண்களுக்கு நான் தென்படாமல் இருப்பது எனது வேலையல்ல 

அப்படி இருந்தும் அவளது கைகள் அவளது மொபைல் போன் காட்டி கொடுத்தது

அன்பா அரவணைப்பா இல்லை எனக்கு ஏமாற்றமா

எத்தனை பேர் இருந்தாலும் கொடுப்பாள் என்று நினைத்தேன் .அவளது ஆசையை நிறைவேற்ற கஷ்டபடும் ஒரு ஜீவனா

முறைப்பதால் அவளுக்கு என்ன லாபம்

மை வைத்தவளால் என்னை மயக்க முடியவில்லை .அவளுக்கு என்மீது என்ன ஈர்ப்பு. 

என்றும் இல்லாத அழகு இன்று எப்படி 

கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருக்கிறாள் 

மாறி இருக்கும் என்னையும் பார்க்கிறாள் 

லவ் லட்டர் வேணுமா சிரிப்பதற்கு இல்லை படிப்பதற்கு

காதல் படங்கள் பார்த்து கெட்டு போனவள் சின்ன சின்ன அடையாளம் 

மோதல் வந்தால் தான் காதல் வரும் போல 

அடிக்கடி வந்து மோதுவது இளைஞனின் மனதில் காதல் ஆசையை தூண்டுவது 

கொஞ்சம் நடிப்பு 

பார்ததால் வெட்கமா ?என்னை பார்த்தவுடன் முதல் முறை வருகிறதோ என்னவோ தெரியவில்லை? 

ஏற்கனவே கனவில் நடந்தது ஒவ்வொன்றும் நடப்பது 

திரும்பி பார்க்க மனமில்லை 

அவள் எதிர்பார்க்கும் ஒன்று அவள் பொருளை போன்று மாறி தெரியும் அதில் உள்ளது .

பார்த்தவளுக்கு தெரியும் பழகியவளுக்குதெரியும் நான் யார் என்று 

குரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேசுகிறாள் 

நான் கேட்பது புரிந்தும் புரியாத மாதிரி இருக்கிறவள் 

நாளை ஒரு நாள் நான் சிறை பறவை தான் 

ஏன்னா மொகரம் பண்டிகை கல்லுரி விடுமுறை 

எனக்கு தெரியும் என்னால் இருக்க முடியாதென்று

அவளுக்கு அது தெரியாது ஏன்னா அவ ஒரு சாம்பார்

கேட்டதை கொடுக்க நான் ரெடி அவள் ரெடியா 

என்ன தான் இருக்கு மொபைல் யூஸ் பண்ணி திட்டு வாங்குவதில் நம்பர் ஒன் நினைக்கிறேன் 

பஸ் கண்டக்டர் தெரியுற அளவுக்கு வளந்துட்டானு சொல்றது அவளதான் சொல்றேன் அவ பண்ற காதல இல்ல

நைட் அவளுக்கு பயந்துட்டே நான் லேட்டா தூங்குவேன் 

ஏன்னா கனவு டார்ச்சர் தாங்கல சாதாரண கனவா இருந்தா பரவால 

அது பலான கனவு

இரவ  அப்படியே தொடர்ந்துட்டா

நான் அவளை சுத்தி ஒரு வெளிச்சமா தெரியும் தான் 

பஸ் நிக்கிற முன்னாடி சந்தோஷம் 

ஏறிட்டா அவளுக்கு ஒரு சின்ன பயம் எப்படியும் நடந்துருமோ பயம் 

படிக்கட்டுல ஏறது பாக்கணும் வாலிபால் கிரவுண்ட் நெட் தாண்டி அடிக்கற மாதிரியே ஏறுவா

I think தொட்டணம்பட்டி என்னை முறைக்கிறது.  நான் என்னமோ அவங்க ஊர்கார புள்ளைய கண்ணாலேய கற்பழிச்ச மாதிரி யும் பாக்குது அந்த சிலிண்டர் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்