அழைக்கவும் முடியாமல்

 அழிக்கவும் முடியாமல் 

கற்பனை உலகத்தில் 

ஒலித்து கொண்டே 

இருக்கிறது 

அவளது நினைவலைகள்....