உறவுகள் பிரிக்கலாம் 

நினைவுகள் பிரிப்பதில்லை 

உறவுகள் மறுக்கலாம் 

நினைவுகள் மறுப்பதில்லை 

தெரிந்தது 

காதல் மற்றும் 

காதல் மட்டும்.....