எனக்கென்று 

அவள் 

பிறக்கவில்லை என்று 

தெரிந்திருந்தால் 

கட்செவியில் 

நான் அனுப்பி 

இருக்க மாட்டேன் 

அவளுக்கென்று 

ஒரு 

குறுஞ்செய்தி..............