அழகான நாட்கள்

 அழகான நேரங்கள் 

வீட்டில் வந்து கேள்

என்றாள் 

சென்று கேட்டதற்கு 

விழுந்த அடிகள் 

காவல்துறை வரை சென்றது 

இறுதியில் பெண் கேட்டதற்கு

போக்சோ  சட்டமா

காலங்கள் கடந்தாலும் 

அந்த நினைவுகள் 

மாறவில்லை 

வர வைத்தவள் 

எந்த மன நிலையோடு செய்தாளோ 

விழுந்த அடிகளும் 

இழந்த நினைவுகள் 

என் இழக்கவில்லை 

அந்த நினைவுகள் 

இல்லாத இதயத்தை 

இருந்தால் என்ன 

இழந்தால் என்ன 


கருத்துரையிடுக

0 கருத்துகள்