என்னை பொருட்களை தாக்கியதால் சுய நினைவை இழந்தேன்.
தோல்விகள் என்னை தூரத்தி கொண்டு வருகிறது.
மரண பயத்தில் வாழ்வதால் திண்டுக்கல் மாநகரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
சிவப்பு பச்சை கயிறு கையில் கட்டிருந்த நபர்களால் தாக்கப்பட்டேன்.
வேலைக்கு செல்ல முடியாத பரிதாபமான சூழ்நிலைக்கு சென்றுவிட்டேன்.
சென்றால் சிவப்பு பச்சை கயிறு அணிந்த வாலிபர்களால் தாக்க படவேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
என்னை தாக்கிய நபர்கள் ரிப்போர்ட்டர் கூட கூட்டி வந்ததால் எதுவும் பேச முடியாத சூழலில் தள்ள பாட்டேன்.
பெண்களிடம் தவறாக நடந்தாய்
பெண்களிடம் தவறான செய்திகளை
அனுப்பினாய்
தாக்கபட்ட காயத்தை யாரவது கேட்டால் கீழே விழுந்து அடிபட்டது என்று சொல்ல வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.
போக்சோ சட்டத்தில் கைது செய்வதற்காக ஏற்பாடு செய்தனர்.
செல்லகுட்டியூர்
ஊரார் சதீஸ்குமார்
அவரது மச்சான்
சங்கர்
அவரது அத்தை மகன் மலையாளம்
அவருடன் பொன்னுசாமி
என்ற நபர்கள் வந்து என்னை அழைத்து
வந்தனர்.
11.10.2025 முதல் வேலைக்கு போக முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது
அவர்கள் அனைவரும் ரவுடி என்பதால்
எனக்கு வெளியூர் செல்ல மிகவும் பயமாக உள்ளது.
இந்த விவகாரம் உறவுமுறைகள் வெளியே தெரிந்தாதால் உறவு முறைகள் என்னை நிராகரிக்க ஆரம்பித்து விட்டனர்
அதானல் தினமும் காலை டீ வடை யோடு காலை சாப்பாட்டைமுடித்து கொள்ளும் சூழ்நிலை நிலவி கொண்டு வருகிறது.
நான் வீடு சென்று பெண்ணை கேட்கவில்லை
வீடு வந்து பெண் கேள்
என்று
ஆனால் அவர்கள் என் மீது பழி போடுவதோ
நான் அந்த பெண்ணை பாலியல் சீண்டலில் தொட்டேன்.
பாலியல் உணர்ச்சி பொங்க
கவிதை எழுதினேன்.
என் மனதை புண் படுத்தும் விதமாக கேள்வி கேட்கிறார்கள்
இதனால் என் தொழில் வாழ்க்கை
முடங்கியது.
குடும்ப வாழ்க்கை முடங்கியது.
உறவுகள் யாரும் வருவதில்லை.
போக்சோ சட்டத்தால் எனது வாழ்க்கை போனது.
Cadd cae software ல் பணிபுரிந்தேன் சம்பள பாக்கியும் நிலுவையில் உள்ளது
தி மு க கட்சி அலுவலகத்தில் பல வந்த மாக தாக்கிய போது எனது மொபைல் யாரோ வாங்கி விட்டார்கள்.
சிம் மெமரி கார்டு அனைத்துமே பறி போனது.
Software Jobs பறிப்போனது.
இப்படிக்கு
போக்சோ கைதி



0 கருத்துகள்