அருகிலே மற்றவர்களுடன் 

அடக்கமானவள் 

தான் 

ஆளில்லாமல் போது 

அவளை பற்றி 

இப்படியும் 

யோசிக்க

வைக்கிறாளே

அவ கண்ணால 

கற்ப்பரிச்சுவாளோ!


கருத்துரையிடுக

0 கருத்துகள்