✨
நான் அவள் முகத்தையே பார்த்தேன்,
அவள் என் முகத்தையே பார்த்தால்,
கண்கள் பேசும் மௌன மொழியில்,
காதல் மழை பொழிகிறதே.
இதயம் துடிக்கும் ஓசையிலே,
அவள் சிரிப்பு பாட்டு ஆக,
ஒரு கனவு நனவாகும்,
அவள் அருகில் நிற்கும் போது
விழுந்த மழை துளிகளில்
அவள்
நனைந்த ரோஜாவாய்
அவள் பார்த்தா
அந்த நிமிடங்கள்
நேர் கொண்ட பார்வையில்
எங்கே இருக்கிறது
மனம்
தேடி பார்த்த



0 கருத்துகள்