மனதில் என்ன கலக்கமோ 

என்னை கண்டவுடன் 

இத்தனை போராட்டம் 

காலையில் கண்டவுடன் 

இருந்த மன மகிழ்ச்சி 

இல்லையே 

என்ற போது 

தொடங்கிய மழை 

விடாதா 

இன்று இரவு வரை 

கருத்துரையிடுக

0 கருத்துகள்