கண்ணாடி திரையில் 

என்று மலரும் 

என் இனிய முகம் 

என் மனதை 

கேட்டு கொண்டது 

ஏன் 

என்னிதயம் 

இன்று

இப்படி வாடுகின்றது


இதயம்  

துடிக்கிறது,.............

விழிகள் 

தவிக்கிறதா என்று,............


கருத்துரையிடுக

0 கருத்துகள்