மீளா துயரம்

2014 ஜனவரி வருட பிறப்பு அன்று நானும் எனது இளைய சகோதரியின் கணவரும்

சூரியனார் கோவிலுக்கு சென்று வந்தோம்.

எனது தந்தை  நலன் கருதி சென்றேன் எனக்கு சூரிய திசை நடந்தது.

எனக்கு 12 ஆம் பாவத்தில் சூரியன் இருந்ததால் சூரிய தோஷம் உள்ளது 

கோவிலுக்கு சென்று வந்தோம் 

ஹாஸ்பிடல் கொண்டு சென்று பார்த்தோம்

ஜனவரி 27 எனது உயிரை இழந்தார்.

அது எனது வாழ்வில் மீளா துயரம் ஆனது.

என் தந்தை இருக்கும் வரை ஒன்றாக இருந்த சகோதாரன் அதன் பின்னர் தனியே சென்று விடடான்

வீட்டிற்கு மூத்தவன் என்ற அடிப்படையில் 

எனது சமுதாயம் அடிப்படையில் 

ஊர் அம்பலம் ஆக அவனுக்கு பொறுப்பு ஒப்படைக்க பட்டது.

எனது இளம் வயதில் அவர் சித்தப்பா வை பார்க்க சொன்னார் 

அதையும் சேர்த்து ஊர் பொறுப்பு, மாரியம்மன் கோவில் கரகம் தூக்கும் பொறுப்பு, ஊர் வரவு, செலவு 

பொது காரியங்கள்,

ஊர் விஷேசங்கள் 

அனைத்திலும் 

என் சகோதரனுக்கு வழங்கப்பட்டது 

நான் சிறுவனாக இருந்ததால் 

அனைத்தும் அவனுக்கே வழங்கப்பட்டர்த்து


எனது தந்தையின் சித்தப்பா மகன்களுக்கு

வருடத்து ஒருத்தற்கு நகைபெட்டி தூக்கும் உரிமையை கொடுத்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்