அவளது அன்பிற்காக
நோக்கின்ற பார்வையில்
ஆறுதல் தந்தது
அவளது விழிகள்.....
பேசும் வார்த்தைகள்
இனிமையானது......
தவிக்க விடுவதில்
அவளுக்கு
என்ன சுகமோ
அவள் வார்த்தைகள் கீதம்
ஆனால் இரவுவரை
கேட்கும் ரசிகன் ஆவேன்
Paytm
PhonePe
Gpayஅவளது அன்பிற்காக
நோக்கின்ற பார்வையில்
ஆறுதல் தந்தது
அவளது விழிகள்.....
பேசும் வார்த்தைகள்
இனிமையானது......
தவிக்க விடுவதில்
அவளுக்கு
என்ன சுகமோ
அவள் வார்த்தைகள் கீதம்
ஆனால் இரவுவரை
கேட்கும் ரசிகன் ஆவேன்
Lorem Ipsum has been the industry's standard dummy text.
0 கருத்துகள்