ஒரு தலைமுறையை கடந்தேன்

எங்கள் ஊரில் எனது பெயரை சொல்லி யாரிடம் கேட்டாலும் என்னை தெரியாது என்று தான் சொல்வார்கள் 

அதிக நண்பர்கள் கிடையாது 

நான் அதிகமாக யாரிடமும் பேச மாட்டேன் என்பதால் என் சொந்த பந்தங்கள் அதிக பேர் யாரும் வர மாட்டார்கள்.

நான் ஊர் சுத்த மாட்டேன் 

கோவில்களுக்கு மாலையணிந்து
வழிபடும் பழக்கம் கிடையாது 

நான் அசைவம் சாப்பிடவே மாட்டேன் 

மது, பீடி சிகரெட் எந்த கெட்ட பழக்கம் கிடையாது 

நான் பொம்பள புல்லங்க மாதிரி எப்பவுமே வீட்டுல தான் இருப்பேன்.

ஊர்ல விஷேசம் னா கூட நான் வீட்ல தான் இருப்பேன்.


ஊர் திருவிழா னா மட்டும் தான் கலந்துக்குவேன்

எங்க ஊர்ல அப்ப தான் நிறைய பேர் பாத்து ருப்பாங்க

டிவி படம் இதைஎல்லாம் பாக்க மாட்டேன்
ஒரே பொழுது போக்கு தூங்குவேன்.

வேற எந்த வேலையும் செய்ய மாட்டேன்

வீடு 
வீட்ட விடடா
வேலை வேறு எங்கும்
செல்ல மாட்டேன்

நான் இப்படி இருக்குறது னால வருமானம் குறைவாத தான்இருக்கும்
சரியான வசதி இல்லாத னாலே
எங்க சொந்த பந்தங்கள்

யாரும் வர மாட்டாங்க

வீடு வேற சின்ன வீடு

அது இல்லாம

எங்க ஊர்ல சாதி சண்டையில
கூட கலந்துக்கல

அதுனால எங்க சமுதாயம் என் மேல சாதி வெறி புடிச்சவங்கல்யக்கெல்லாம்
என் மேல கோபம்


அதிக வருமானம் இல்லாதது
நான் அதிகமா
யார் கூடேயும் 
பேச மாட்டேன் 
வசதி இல்லாத னாலே
சொந்த பந்தங்கள்
யார் வரமாட்டாங்க
அது நாலே யே
குடும்ப வாழ்க் கைக்கான

முயற்சி விட்டேன்.


அதுனாலேயே

நான் ஒரு நாத்திக்கன் ஆனேன்

ஒரு பெண் விருப்பப்பட்டு
கேக்குறப்பவே
ஏற்று கொள்ள வேண்டும்
இல்லை
பெண் பாவம் பொல்லாததுன்னு
உணர்ந்து கிட்டிட்டேன்

பா. மணிவண்ணன்
செல்லகுட்டியூர்










கருத்துரையிடுக

0 கருத்துகள்