வயது 36
மாத வருமானம் 12000
நரைமுடி
பண சொட்டை
குள்ள உருவம்
மாநிறம்
கடன் 76000
குடும்ப வாழ்க்கை தொழில் வாழ்க்கை
முன்னேற்றம் இல்லை
உலக வாழ்க்கைக்கு ஏற்ற
முன்னேற்றம் இல்லை
வசதி பொருளாதாரம் குறைவால்
உறவுகளை இழந்து பரிதவிக்கும் நிலை
கேட்ட இடங்களில்
வரன் அமையாத சூழ்நிலை
எதிர்காலம் கேள்வி குறி
தந்தை இழப்பு
குடும்பத்தில் பெரியவன் காதல் திருமண மாகி
மனைவியின் சொல் பேச்சை கேட்டு தாய் நம்ம கூட இருக்க கூடாது.
தாய் மகனும் ஒரு வீட்டில் வாழ வேண்டிய சூழ்நிலை
வரன் அமையும் இடத்தில் சந்தர்ப்பவாதிகள், சூழ்நிலைவாதிகள்
வீட்டோடு மாப்பிள்ளை
விருப்பம் இல்லாத வாழ்க்கை
அப்படியே சென்றது......
ஒரு தலைமுறை வாழ்க்கை
இதற்க்கு இடையில்
குடிநீர் பானங்களில் பவுடர்
உண்ணும் உணவில்
பவுடர்
குறிப்பு வைத்தல்
இதில் வேற நிர்வாண பூஜை
அன்பு என்ற பெயரில் ஏமாற்றி
பணங்களை பறிக்கும் கும்பல்
போராட்டம் போர்க்களம்
விழாக்களில் ஏமாற்றி பணத்தை வாங்கி கொண்டு கொடுக்காத கும்பல்
கொஞ்சம் அலட்டி கொண்டு வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை
ஏதாவது பெண்கள் பார்த்தால் பணத்தையும்
தேவைகளையும் நிவர்த்தி செய்து பிரித்து வைக்கும் சூழ்நிலை
நமக்கு தான் தெரியும்
நமது வாழ்க்கையின் தவிப்பு
யாருடனும் பேசவும்
பழகவும் முடியாத சூழ்நிலை



0 கருத்துகள்