என் மனதில் எழும் ஆசைகள் 

எதிலும் கொஞ்சம் நான் நேர்மை யானவன்.

இதற்க்கு முன் இருப்பதை விட தற்போது கொஞ்சம் கொஞ்சம் மாறி கொண்டு இருக்கிறேன்.


இழப்பது எனக்கு புதிதல்ல 


நான் நிலைமையின் நிலையை அறிந்து 

நான் ஊரிலோ, மற்றவர்களிடம் அதிகமாக பேசாத ஆளாக மாறிவிடடேன்


வேலை அதை விடடால் ஓய்வு காலங்கள் கடந்து கொண்டுருக்கிறது 

ஆசைகள் நிழல்களை போல தொட முடியாத நிலையில் இருந்தாலும் மாற்றதை நோக்கி முயற்சி எடுத்து கொண்டுதான் இருக்கிறேன்.


இன்று மனநிலை எப்பொழுது இந்த ஊரை போவோம்.

என்றானது.


பழைய நினைவுகள் அது தேவையானதல்ல

அதில் நினைத்து பார்ப்பதால் நமக்கு ஒன்றும் கிடைப்பதில்லை.




கருத்துரையிடுக

0 கருத்துகள்